ஓட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ
பூத்துள்ளது.இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஓட்டன் புல் நிலத்தில் மட்டும்
வளர்வது குறிப்பிடதக்கது.
மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும்.12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக