“இனப்பிரச்சினை குறித்த விடயங்களை தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கையாள்வார்கள்”
அபிவிருத்தியைத் தவிர அரசியலில் ஈடுபடக் கூடாது மாகாண அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அன்புக் கட்டளை:-
அபிவிருத்தி நடவடிக்கைகளை தவிர வேறு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்
கூடாது என முதலைமைச்சா விக்னேஸவரன் வடமாகாண சபை அமைச்சர்களிடம் அன்பாக
கூறியதாக முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கியஸ்த்தர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை உத்தரவாக அல்லாமல் அன்புக் கட்டளையாக கூறியதோடு
இனப்பிரச்சினை குறித்த விடயங்களை தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கையாள்வார்கள் என்றும் விக்னேஸவரன்
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக