புலம் பெயர் தமிழர் மாநாடு மொரீஷியசில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது .
உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தமிழர்கள் முதல் நாள்
நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் . ரோஸ் ஹில் என்ற இடத்தில் தமிழர்களின்
நினைவு தூண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மாநாட்டு கொடியும் ஏற்றப்பட்டது .
மலேசியா நாட்டின் டினாங் மாகாணத்தின் துணை முதலமைச்சர் ராமசாமி
உள்ளிட்டோர் கலந்து கொண்டணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக