சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 நவம்பர், 2013

மொரீசியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .

மொரீசியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .
போரில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் என 1,46,629 பேரை நினைவு கூறும் வகையில் இந்தத் தூண் அமைக்கப்பட்டுள்ளது . மொரீசியசின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி நிறுவனப்பட்டுள்ளது .
மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூண் திறக்கப்பட்டுள்ளது . பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூணை திறந்து வைத்துள்ளார் . இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை மொரீசியஸ் புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக