நவம்பர் 27 மாவீரர் நாளை கொண்டாடுமாறு வவுனியாவில் கடிதம் மூலம் துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச சபைகள்,
ஊடகவியலாளர்கள் எனப் பலருக்கு அவர்களது முகவரி குறிப்பிட்டு தபால் மூலம்
துண்டு பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மாவீரர் நாள் நேர அட்டவணையும்
அதனை கொண்டாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் யாரால் அனுப்பப்பட்டுள்ளது
என குறிப்பிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக