சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

25 நவம்பர், 2013

தமிழ் இணையத்தளங்கள் மீது சைபர்த்தாக்குதல்


தமிழீழ மண்மீட்புப்  போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்து விதையான மாவீரர்களின் நினைவு தினமான இந்த நாட்களில் பல இணையத்தளங்கள் சைபர்த்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது  இன்று காலை (பாரிஸ் நேரம் ) சங்கதி  இணையத்தளம் சைபர்தக்குதலுக்கு  இலக்காகியுள்ளதென்றும் ‌ பெரும் சிரமத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதென்றும் மிக முக்கிய ஈழ செயற்பாட்டாளர்  ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக