வடமாகாணத்தில் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளமையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் மாத்திரம் இன்றி, பொது மக்களும் இறந்தனர் அவர்களை நினைவுப் படுத்தும் வகையிலான நிகழ்வுகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது.
ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இவ்வாற பொது மக்களின் உரிமை அழிக்கப்படுவதை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர் தினத்தை முன்னிட்டு பாரிய நிகழ்வெதனையும் ஒழுங்கு செய்யவில்லை என்றும், எனினும் தமது கட்சி அழுவலகங்களில் சிறிய அளவான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக