தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத்
துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 08.11.2012 வீரச்சாவைத்
தழுவிக்கொண்டார்.அவரது முதலாவது நினைவு நாள் இன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக