ஈழ தேசத்தின் இளைய மகன் நீ பார் போற்றிடும் தலைவன் மகன் நீ வீறு கொண்ட சிறுத்தை மகன் நீ புலி வீரர்களுடன் வாழ்ந்ததால் உன் பால வடியும் முகம் சிங்கள படைகளுக்கு புலி முகமாய் தெரிந்ததுவோ வீழ்ந்தது விடவில்லை புலிப் படை மகனே சபதம் முடிப்போம் ...............................
ஈழ தேசத்தின் இளைய மகன் நீ
பதிலளிநீக்குபார் போற்றிடும் தலைவன் மகன் நீ
வீறு கொண்ட சிறுத்தை மகன் நீ
புலி வீரர்களுடன் வாழ்ந்ததால்
உன் பால வடியும் முகம்
சிங்கள படைகளுக்கு புலி முகமாய் தெரிந்ததுவோ
வீழ்ந்தது விடவில்லை புலிப் படை மகனே
சபதம் முடிப்போம் ...............................