எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலச்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
15 பிப்ரவரி, 2013
சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் போராளிகளை வணங்கிய நாமல் ராஜபக்ஷ MP?
சிவில்
பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வு நேற்று
புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும்
சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக