பிரான்ஸின் 60வது சுதந்திரதினம் 14.07.2013 இன்று கோலாகலமாக
கொண்டாடப்பட்டது. காலை 9.10 மணியளவில் சாத்துக்கோல்எத்துவால் என்றஇடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரதினம் ஐனாதிபதி பிரான்கோ ஒலந்த் (Francois Hollande) தலைமை அணிவகுப்பில் செல்ல இராணுவ அணிவகுப்புகள் பின்தொடர்ந்து ஐனாதிபதி மாளிகைக்கு சென்றன.

இன்று பெரும்திரலான மக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக