சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்திய 16வது தமிழர் விளையாட்டு விழா 07-07-2013

                                          16வது தமிழர் விளையாட்டு விழா 2013







தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்திய 16வது தமிழர் விளையாட்டு விழா 07-07-2013 அன்று காலை 9:15 ஆரம்பமாகி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் இனத்தின் அடையாளமான கலை கலாச்சார, விளையாட்டை உள்ளடக்கிய தமிழர்களின் பண்பாட்டு விழாவான தமிழர் விளையாட்டு விழா 7 500த்திற்கு மேற்பட்ட மக்களுடன் மிகவும் சிறப்பாக லு பூர்ஜே பூங்காவில் நடைபெற்று இரவு 10 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

இவ்விழாவில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும், பிளம்பரப் படுத்திய ஊடக நண்பர்களுக்கும், ஆதரவுக் கரம் தந்த வர்த்தகப் பெருமக்களுக்கும், கலைஞர்கள், தொண்டர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், விளையாட்டு நடத்துணர்கள், சமூகக் கரிசனைகொண்ட அமைப்புக்கள், மலிவு விலை கடைகளை நிறுவிய வர்த்தகர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.   என பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தெரிவித்துள்ளது





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக