இலங்கை
கடற்படையினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து நாகையில் இன்று தொடர்ந்து 3வது
நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன்படிக்கச் செல்லவில்லை.
கடந்த
வாரம், கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் கொண்டு சென்ற வலைகளை
இலங்கை கடற்படையினர் அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனைக்
கண்டித்து நாகையில் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கரைகளில் மீனவப் படகுகள் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக