சென்னை
சத்தியமூர்த்தி பவனில் காமராஜரின் 111வது பிறந்ததின விழா இன்று
கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப் படத்துக்கு மத்திய அமைச்சர்
ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிட பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது,
பின்னர் செய்தியாளர்களிட பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது,
ராஜீவ்காந்தி
- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கையில் சிங்களருக்கு இணையாக தமிழர்களும்
அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையிலானது. அந்த சாராம்சம்
நீர்த்துப் போகும் வகையில் இலங்கை அரசு திருத்தம் கொண்டு வந்தால்
ஏற்கமாட்டோம். இந்திய அரசு நிச்சயம் இலங்கை அரசை தட்டிக் கேட்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக