யாழ்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இருந்து
விடுதலை புலிகளின் காணொளி பாடல்களை தரவிறக்கம் செய்த வாலிபன் ஒருவரை சிங்கள படை கைது செய்துள்ளது
இவர் பாவித்த மொபைல் தொலைபேசி ஐபி அட்ரசை வைத்து மேப்பம் பிடித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
இவர் பலமாக தாக்க பட்ட நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டுள்ளதாக அந்த பகுதி மக்களில் சிலர் நமக்கு தெரிவித்தனர்
மாணவன் செய்த இந்த நடவடிக்கையை அடுத்து குடும்பம் இராணுவ முகாமுக்கு அழைக்க பட்டு விசாரிக்க பட்டுள்ளனர்.
இதில் இளம் பெண்களும் அடங்கும் அவர்களுக்கும் துன்புறுத்தல் இடம்பெற்றிருக்கலாம் என ஐயம் தெரிவிக்க பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக