இலங்கை உடுகம, கல்கந்த பிரதேசத்தைச் சேர்த 14 வயது சிறுமியை
தனது நண்பனுடன் வீடொன்றில் இரண்டு நாட்களாக பூட்டி வைத்து
பலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் காதலன்
தனது நண்பனுடன் வீடொன்றில் இரண்டு நாட்களாக பூட்டி வைத்து
பலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் காதலன்
பின்னர் தமது இச்சைகள் தீர்ந்ததும் காதலியை பிறிதொரு இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்க பட்ட காதலி காவல்துறையில் முறைப்பாடு செய்த நிலையில் இருவரையும் கைது செய்ய தீவிர முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக