இந்தியா செய்திகள்.
தர்மபுரி: திருடர்கள் போல் வந்து
இளவரசனுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டி இருக்கிறது என்று முன்னாள்
ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இளவரசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, நூற்றுக்கணக்கானோருடன் இன்று (14ஆம் தேதி) தர்மபுரி வந்தனர்.
தர்மபுரி எல்லைக்குகள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 144 தடை உத்தரவு இருப்பதாக கூறி இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி, இளவரசன் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இளவரசன் உயிரிழப்பு ஒரு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்த
சிவகாமி,திருடர்கள் போல் வந்து இளவரசனுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டி
இருக்கிறது என வேதனையுடன் கூறினார்.
இடைக்கால நிவாரணமாக இளவரசன் குடும்பத்துக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக