சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 ஜூலை, 2013

தமிழ்நாட்டில் புலிகள் மீண்டும் தலைத்தூக்கக் கூடும்...

 விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழ் நாட்டில் தலைத்தூக்கக் கூடும் எனவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் கவனமாக இருக்குமாறும் இந்தியா இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையின் அதிகாரிகளிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகாயா தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அவர், இந்த நிலைமையில், இந்தியாவும் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் எனவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக