சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

26 ஆகஸ்ட், 2013

நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
விசேட விமானத்தின் மூலமாக இன்று திங்கட்கிழமை இரவு7.00 மணிக்கு வருகை தந்த ஆணையாளர் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய சாலையின் புதிய கட்டிடத்தொகுதியையும் பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக