சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

ஈ.பி.டீ.பி யின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு - கூட்டமைப்பு அதிரடி

பணையில் இருந்து சூறாவளிக்கு பண்னாடை பறந்தது

 
இருபத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக