சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

வவுனியா நகரில் இன்று காலை முஸ்ஸிங்கள் சிறிய ஆர்ப்பாட்டம்

( மேலதிக விபரங்கள் சிறிது நேரத்தில் வேளியிடப்படும்)

வவுனியா வைத்தியசாலை பகுதியில் இன்று காலை  முஸ்ஸிங்கள் சிறிய ஆர்ப்பாட்டம்  ஒன்றை நடத்தியதாகவும் கைகலப்பு  ஏற்பட்டதாகவும் வவுனியா செய்தியாளர் தெரிவித்தார். தமிழ் யுவதி ஒருவருடனான  மோதல் காரணமாகவே  இது இடம்பெற்றதாக  கூறப்படுகின்றது. தேர்தல் வெற்றியைச் சகித்துக் கொள்ளாதவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில்  ஈடுபடுவார்கள்  என்றும் இதனால் சில வேளைகளில்   ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என எண்ணத் தோன்றுவதாக கூறினார்.        
 வவுனியா நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக