இலங்கையின் வட மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு
மொத்தமாக 30 இடங்கள் கிடைத்துள்ளன.
இத்தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டணிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. அதிலும் குறிப்பாக ஆளும்
கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெரும்
பின்னடைவைச் சந்தித்தனர்.
இதற்கு என்ன காரணம் என்று இலங்கையிலுள்ள முஸ்லிம்
மக்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகள், மனித உரிமை விஷயங்கள் குறித்து
எழுதிவரும் நெதர்லாந்திலுள்ள முன்னாள் அரச அதிகாரி எம் சி எம் இக்பால்
பிபிசி தமிழோசைக்கு வழங்கியப் பேட்டியில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக