வடமாகாண சபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரச தமிழ் பணியாளர்கள் மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகின்றது. வழமையான நடவடிக்கையாக அந்தந்தப்பிரதேசங்களில் அரச பணியாளர்கள் வாக்குகளை எண்ணுவதற்கு அழைக்கப்படுவார்கள் இம்முறை சிங்கள பணியாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இன் நிலையில் தமிழ் பணியாளர்களை அரசு புறக்கணித்துள்ளது என்று தமிழ் பணியாளர் ஒருவர் தெலைபேசியில் தெரிவித்தார். மற்றும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பை புலிகள் என்று கூறிவருகின்ற நிலையில் இப்படியான மாற்றங்கள் கள்ளவாக்குகள் இடுவதற்கே என்று அவதானிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக