சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

பாடசாலை ஆசிரியர்களுக்கு இராணுவ பயிற்சிகளை வழங்கும் : தளபதி பதுமன்

திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் அண்மையில்
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேர்ணல் பதுமன், பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் பிரதான தலைவர் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து;ளளார். மூதூர் சேய்னூர் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி பெற்றமைக்கான
சான்றிதழை வழங்கியது பதுமன் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பதுமனின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்களை இராணுவம் அறிந்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். தேர்தல் வெற்றியை அடுத்து முண்ணுக்குப்பின் முறணான கருத்துக்கள் வேளிவருகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக