வடமாகாண
சபைத்தேர்தலில் அனைத்து தமிழ்ர்களுகம் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை
நிலை நிறுத்த தங்கள் ஒவ்வொரு வாக்குகளையும் தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்குச் செலுத்துவது அவர்களது முக்கிய கடமையாகும்.
அரச பயங்கரவாத ஆளும் கட்சியினரின் போலியான வாக்குறுதிகளை நம்பாது தமிழ் மக்கள் இக்கால கட்டத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
எனவே தமிழ் மக்களது விழிப்பே தமிழர்களின் இருப்புக்கும்,தமிழ் தேசியத்தின் வெற்றிக்கும் வழி சமைக்கும்.
ஆகவே தமிழ்ர்களாகிய நாம் தற்காலிக தேவைக்காக அரசாங்கத்துடன் இணைந்து
நின்றாலும் வாக்களிக்கும் நேரத்தில் நாம் தமிழர்கள் என்பதை மனதில் கொண்டு
சிறிலங்கா அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தேர்தல் வெற்றியினூடாக எமது
ஒன்றுமையை வெளிப்படுத்துமாறும் கசப்பான சம்பவங்களை மறந்து ஒற்றுமையை வேளிப்படுத்துமாறு யாழ் எவ்.எம் ஊடகப்பிரிவு கேட்டுக்கொள்கின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக