எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலச்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
22 செப்டம்பர், 2013
விக்னேஸ்வரன் - ஜெயலலிதா இரு முதலமைச்சர்கள் விரைவில் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது வடமாகண சபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த சந்திப்ப விரைவில் நடக்கவிருக்கிறது.
இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக