நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் எவ்வித
குழப்பங்களும் வராமல் சிறப்பாக நடைபெற்று முடிவடைய வேண்டுமென ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையின் கீழ் சிறி சம்போதி விகாரையில் இவ்வாழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்
கூடாது என மனித உரிமைகள் அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் எதிர்ப்புத்
தெரிவித்து வருகின்றன.
மேலும், தமிழகத்தில் போராட்டங்களும்
வலுவடைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, கனடாவின் பிரதமரும் மாநாட்டில்
கலந்து கொள்வதில்லையென உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையிலே, கலக்கத்தில் உள்ள மகிந்த
அரசாங்கம் பொதுநலவாய மாநாடு சிறப்பாக நடைபெறவேண்டுமென பூஜை வழிபாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக