சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 நவம்பர், 2013

இராணுவத்தின் பலாத்காரம்! என்னால் முடியல்ல.இராணுவத்தின் மனித உாிமை மீறல் சாட்சியங்கள்


இராணுவத்தின் “பாலியல் பலாத்காரம்” “சித்திர வதை” மனதை வருத்தும் புதிய காட்சிகள்…
இராணுவத்தினரால் விடியும் வரை வன்புணர்வுக்கு உட்பட்டேன்- முதற் பெண்மணி முகம்காட்டி சாட்சி அளிக்கிறார்  இந்த ஆண்டு இலங்கையில் பல தமிழ் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு படையினரால் வன்பாலுறவுக்கு உட்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். முதல்முறையாக ஒரு தமிழ் பெண் தன் முகம் காட்டி சாட்சியமளிக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக