சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 நவம்பர், 2013

பிரான்ஸில் மாபெரும் எழுச்சியுடனும் பெரும் மக்கள் திரலுடன் தொடங்கிய மாவீரர் நினைவு நாள்.( படங்கள் இணைப்பு )

             ( படங்கள் இணைப்பு )                                                                         
பிரான்ஸில் மாபெரும்  எழுச்சியுடனும் பெரும் மக்கள் திரலுடன் தொடங்கிய மாவீரர் நினைவு நாள்.  போரில்  இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும்  அகவணக்கம் செலுத்தப்பட்டு  நிகழ்வு  தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியது. 
தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பார்த்தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக லுபுயை  நகரபிதா ( மேயர்)  முதல்முதலாக வருகைதந்திருந்தார்.
பின்னர் தமிழீழ சா்வதேச பணியகம் விடுத்த அறிவித்தல் ஒலிபரப்புடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. மாவீரர்களது ஈகச்சுடரினை மாவீரர்  அம்மா ‌அல்லது அன்பு  அவா்களின் சகேதரன் திரு.குமார்  ‌அவர்கள் ஏற்றி வைத்தார்.  மலர் வணக்கத்தினை  மாவீரர் லெப்ரினட் அகிலனின் தாயர் மலர் மாலை அணிவித்தார். மக்கள் திரல் திரலாக வந்து மாவீரா்களுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.  பின்னர் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக