சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 டிசம்பர், 2013

முந்திரிகை மரத்தில் தூக்கிட்டு 14 வயது மாணவி தற்கொலை

பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பல்லகம பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லம - தம்மன்ன பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (21) காலை தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள முந்திரிகை மரத்தில் மாணவி தூக்கிட்டுள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக